Monday, September 14, 2009

Naan Avanillai Title Music

Listen to title music of Naan Avanillai produced by Narayani Films, directed by K.Balachander and music composed by Mellisai Mannar MSV and discuss.

Tuesday, August 11, 2009

Enga Oor Raaja Title Music

Ezhu Kadal Seemai, Adhai Aalugindra Nermai, Yaarai Nambi Naan Porandhen, Parameswari Rajeswari, Athaikku Meesai vachu paarungadi, not only these songs, even the title music of Enga Oor Raaja, proclaim the genius of Mellisai Mannar.
Listen:
Get this widget | Track details | eSnips Social DNA

Monday, July 27, 2009

ஆயிரம் ஜென்மங்கள் திரைப்பட முகப்பிசை

வெண்மேகமே வெண்மேகமே என்ற வாணி ஜெயராம் அவர்களின் குரலில் ஒலிக்கும் ஹாலோவின் பாடலுக்காகவே மிகவும் பரபரப்பாக ஓடிய படம் ஆயிரம் ஜென்மங்கள். இப்படத்தின் முகப்பிசை அதற்குக் கட்டியம் கூறும். கேளுங்கள். விவாதியுங்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA

ஆறு புஷ்பங்கள் திரைப்பட முகப்பிசை

ஏண்டீ முத்தம்மா என்ற சந்திரபோஸ் பாடிய பாடலுக்குப் பிரபலமான படம் ஆறு புஷ்பங்கள். இப்படத்தின் அருமையான நாட்டுப்புற அடிப்படையில் அமைந்த முகப்பிசையைக் கேளுங்கள். விவாதியுங்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA

பஞ்ச வர்ணக் கிளி முகப்பிசை

தமிழுக்கும் அமுதென்று பேர் மெல்லிசை மன்னரின் முகப்பிசைக்கும் அமுதென்று பேர். கேளுங்கள். விவாதியுங்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA

உத்தரவின்றி உள்ளே வா திரைப்பட முகப்பிசை

மெல்லிசை மன்னரின் கைவண்ணத்தில் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் பாடல்கள் மட்டுமன்றி, அருமையான முகப்பிசையும் உண்டு. கேட்டு மகிழுங்கள். உங்கள் கருத்தை விவாதியுங்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA

Wednesday, July 15, 2009

Nalla Mudivu Title Music

Listen to Nalla Mudivu Tamil Film Title Music composed by Mellisai Mannar MSV


Get this widget | Track details | eSnips Social DNA

Thursday, July 2, 2009

Mellisai Mannar MSV - the Genius in BGM

Mellisai Mannar MSV - the Genius in Indian Film Music, has composed outstanding bgms for film titles. Here you can discuss them. Click the Playlist to listen and then discuss it.
Powered by eSnips.com